Category: News

மும்பையில் கொரோனா பரிசோதனைக்கு மருத்துவர் பரிந்துரை தேவை இல்லை

மும்பை மும்பை நகரில் மருத்துவர் பரிசோதனை இல்லாமலே கொரோனா பரிசோதனை செய்யலாம் என மும்பை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு உள்ள…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 7.43 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,43,481 ஆக உயர்ந்து 20,653 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 23,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.19 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,19,41,778 ஆகி இதுவரை 5,45,652 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,07,747 பேர் அதிகரித்து…

தமிழகத்தில் அதிகரிக்கும் மரணம் கடந்த 10 நாட்களில் 611 பேர் மரணம்

சென்னை : தமிழகத்தில் நாளுக்கு நாள் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துவருவது கவலையளிப்பதாக உள்ளது. 28-6-2020 தொடங்கி இன்று 7-7-2020 வரையிலான 10 நாட்களில் தமிழகத்தில் இதுவரை 611…

கொரோனா : மகாராஷ்டிராவில் இன்று 5134 பேருக்கு பாதிப்பு

மும்பை மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 5134 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 2,17,121 ஆகி உள்ளது இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள்…

மைசூர்பா மூலம் கொரோனா குணமாகும் : கோவையில் பரபரப்பு விளம்பரம்

கோயம்புத்தூர் கோயம்புத்தூரில் சின்னியம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல இனிப்புக் கடையில் மைசூர்பா சாப்பிட்டால் கொரோனா குணமாகும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா…

மும்பை : தாராவியில் இன்று ஒருவர் மட்டுமே கொரோனாவால் பாதிப்பு

மும்பை மும்பை தாராவி பகுதியில் இன்று ஒரே ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்த மாநிலமாக மகாராஷ்டிரா…

07/07/2020: தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. மொத்த…

சென்னையில் குறைந்து வரும் கொரோனா.. இன்று 1,203 பேர் மட்டுமே பாதிப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அனைத்து மாவட்டங்களிலும் பரவி வரும் நிலையில், சென்னையில் தொற்று பரவல் கடந்த இரு நாட்களாக குறைந்து வருகிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை…

இன்று 3,616 பேர் பாதிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 3,616 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,18,594 ஆக உயர்ந்துள்ளது. தமிழக…