Category: News

தமிழகத்தில் இன்று 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மொத்த பாதிப்பு 78,335 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,713 பேர் கொரோனாவால் பாதிப்பு – தமிழக சுகாதாதாரத்துறை இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 78,335 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக…

கொரோனா சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு பலன் அளிக்கும் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு: தமிழகஅரசு ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

சென்னை: ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவையொட்டி அவரது குடும்பத்தினருக்கு தமிழகஅரசு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். ஊடகத்துறையின் மூத்த…

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் எந்தவித தளர்வும் இன்றி நாளை முழு ஊரடங்கு

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாகி உள்ள நிலையில், சென்னை உள்பட முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ள 6 மாவட்டங்களில் நாளை எந்தவித தளர்வுகளும் இன்று முழு…

வேலூர் மாவட்டத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை… அமைச்சர் கே.சி.வீரமணி

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கட்டுப்பாடுகளை கடுமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார். வேலூர் மாவட்டத்தில் நேற்று 149 பேருக்கு கொரோனா…

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர், வேலூர், மதுரை உள்பட மாவட்டங்களில் கொரோனா தொற்று நிலவரம்..

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டுள்ளோர் விவரம் வெளியாகி வருகிறது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம்…

ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருந்தால் அலுவலகத்தை மூடக்கூடாது… தமிழகஅரசு

சென்னை: பணியாளர்களுக்கு கொரோனா இருந்தால் அலுவலகத்தை மூட வேண்டியதில்லை என்று தமிழக அரசு புதிய அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. அரசு…

கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம்… ராதாகிருஷ்ணன்

சென்னை; கொரோனாவை தடுக்க, நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான உணவுகளை சாப்பிடுவது அவசியம் என்று தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார். இன்று கொரோனா தீவிரமடைந்து வரும்…

திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன்… ஸ்டாலின்

சென்னை: திமுக எம்எல்ஏ ஆர்.டி.அரசு விரைந்து நலம் பெற விழைகிறேன் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி தி…

ராஜ்டிவி ஒளிப்பதிவாளர் வேல்முருகன் மறைவு: ஓபிஎஸ், ஸ்டாலின், டிடிவி இரங்கல்…

சென்னை: ராஜ்டிவி ஊடகத்துறையினர் மூத்த ஒளிப்பதிவாளர் வேல்முருகன் கொரோனாவால் உயிரிழந்துள்ளது ஊடகத்துறையினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சித்தலைவரும், திமுக…