Category: News

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10.05 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,05,637 ஆக உயர்ந்து 25,609 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 35,468 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.39 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,39,35,944 ஆகி இதுவரை 5,91,935 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,47,059 பேர் அதிகரித்து…

16/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில், இன்று ஒரே நாளில் புதிதாக 4,549 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக சென்னையில் தொற்று பரவல் குறைந்து…

இன்று 1157 பேர்: சென்னையில் கொரோனா பாதிப்பு 82ஆயிரத்தை கடந்தது…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4549 பேருக்கு தொற்று உறுதியானதையடுத்து, பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,56,369 ஆக உயர்நதுள்ளது. சென்னையில் இன்று 1157 பேருக்கு கொரோனா உறுதியாகி…

இன்று மேலும் 4549 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1,56,369 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கடந்த ஒரு மாதமாக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த மாதம் வரை சென்னையில் அதிதீவிரமாக பரவி வந்த தொற்று தற்போது…

‘கமல் மீது விழுந்து பிரண்டாதீர்கள்'.. மக்கள்நீதிமய்யம் காட்டமான அறிக்கை

சென்னை: கொரோனோவை ஒழிக்க அக்கறையுடன் செயல்படுங்கள், கமல்மீது விழுந்து பிரண்டாதீர்கள் என்று தமிழகமுதல்வருக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர்கள் அணித் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.…

கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் உள்ள 800 பேருக்கும் கொரோனா சோதனை… நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகத்தில் அனைவருக்கும் ஒரு வாரத்தில் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது.…

புதுச்சேரியில் இன்று 147 பேர் பாதிப்பு… சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்..

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று மேலும் 147 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், 9 மாத ஆண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் கூறியுள்ளார்.…

16/07/2020: திருவள்ளூர், வேலூர், மதுரை, நெல்லையில் கொரோனா பரவல் தீவிரமாகிறது…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,099 ஆக அதிகரித்துள்ளது சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை…

கொரோனா நிதி விவரத்தை 8 வாரத்திற்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும்… நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக எவ்வளவு வசூல் செய்யப்பட்டு உள்ளது என்பதை தெரியப்படுத்துவ தில் அரசுக்கு என்ன சிக்கல் உள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், கொரோனா…