Category: News

திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ.வுக்கு கொரோனா..

திட்டக்குடி: கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி தொகுதி திமுக எம்எல்ஏ கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுஉள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தமிழகம் முழுவதும் நாளை (19ந்தேதி ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு…

சென்னை: தமிழகம் முழுவதும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஜூலை மாதத்தில் மாதத்தில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகளின்றி முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்…

'ஹைட்ராக்சி குளோரோகுயின்' யாருக்கு கொடுக்க வேண்டும்… வழிகாட்டுதல்கள் வெளியீடு

டெல்லி: கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, ‘ஹைட்ராக்சி குளோரோகுயின்’ மாத்திரைகள் கொடுப்பது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளது. ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்து கொரோனாவை…

சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு ரூ.400 கோடி செலவு… மாநகராட்சிஆணையாளர்

சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பிற்கு ரூ.400 கோடி செலவிடப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 24ந்தேதி…

ஊரடங்கு மீறல்: இதுவரை 6,40,145 வாகனங்கள் பறிமுதல்; ரூ.18,30,58,491 கோடி அபராதம் வசூல்

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கை மீறி வாகனங்களில் தேவையின்றி சுற்றியதாக இதுவரை, 7,91,051 வழக்குகளும், ரூ.18,30,58,491 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக காவல்துறை தெரிவித்து உள்ளது. தமிழக காவல்துறை…

நாள் ஒன்றுக்கு 13ஆயிரம் சோதனை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது….பிரகாஷ் 

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 83,377…

பிளாஸ்மா சிகிச்சை முலம் மதுரையில் 4 பேர் குணமடைந்தனர்… விஜயபாஸ்கர்

மதுரை: பிளாஸ்மா சிகிச்சையால் மதுரையில் இதுவரை 4 பேர் கொரோனாவிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த…

18/07/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு -மண்டலவாரி பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,60,907 ஆக உயர்ந்துள்ள நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 1,243 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி யுள்ளது.…

இந்தியாவில் ஒரே நாளில் 34,884 பேர்; மொத்த கொரோனா பாதிப்பு 10,38,716 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 34,884 பேருக்கு தொற்று உறுதி செய்து வரும் நிலையில், மொத்த கொரோனா…

அறுவை சிகிச்சையின் நடுவே வந்த கொரோனா ரிசல்ட்.. அதிர்ந்த டாக்டர்கள்..

அறுவை சிகிச்சையின் நடுவே வந்த கொரோனா ரிசல்ட்.. அதிர்ந்த டாக்டர்கள்.. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 46 வயது நோயாளி ஒருவர்…