Category: News

கொரோனா கவச் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு நல்ல வரவேற்பு

டில்லி கொரோனா கவச் எனப் பெயரிடப்பட்டுள்ள கோவிட் 19 மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகக் காப்பிட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. கொரோனா தொற்று மருத்துவச் சிகிச்சைக்காக…

மற்றொரு திமுக எம் எல் ஏவுக்கு கொரோனா உறுதி : கிருஷ்ணகிரி எம் எல் ஏ

கிருஷ்ணகிரி திமுக கிருஷ்ணகிரி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் செங்குட்டுவனுக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமீபகாலமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதை…

இந்திய கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மனித சோதனைக்கு எய்ம்ஸ் ஒப்புதல்

டில்லி இந்திய கொரோனா தடுப்பூசி கோவாக்சின் மருந்தை மனிதர்களுக்குச் செலுத்திச் சோதிக்க டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. உலகெங்கும் பரவி வரும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து…

கொரோனா : ரெம்டெசிவிர் மருந்து விலையைக் குறைக்க சி எஸ் ஐ ஆர் யோசனை

டில்லி கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் ரெமெடெசிவிர் மருந்து விலையைக் குறைக்க வேண்டும் என அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக் குழு (சி எஸ் ஐ ஆர்) யோசனை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 10.77 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10,77,864 ஆக உயர்ந்து 26,285 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 37,407 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1.44 கோடியை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 1,44,14,191 ஆகி இதுவரை 6,04,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,23,805 பேர் அதிகரித்து…

தமிழகத்தில் நடத்தப்படும் கொரோனா பரிசோதனையில் 10% பேருக்கு மட்டுமே பாதிப்பு உறுதியாகிறது…

சென்னை: தமிழகத்தில் நடத்தப்படும் கொரோனா சோதனையில் 10% பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதியாகி வருகிறது. இது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

18/07/2020: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 4,807 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை…

இன்று 1219 பேர்: சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 84,598 ஆக அதிகரிப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று மேலும் 4,807 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் மொத்த பாதிப்பு 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஒரே நாளில்…

இன்று 4,807 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்வு…

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 4,807 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோர் 1,65,714 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள்…