இன்று 5968 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 3,61,435 ஆக அதிகரிப்பு…
சென்னை: தமிழகத்தில் இன்று 5968 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…
சென்னை: தமிழகத்தில் இன்று 5968 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,61,435 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில்…
டெல்லி: மத்திய நீர் வளத்துறை (ஜல்சக்தி) அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.…
சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 5795 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரே நாளில்…
சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.…
வாஷிங்டன்: இந்தியாவுக்கு 2வதுமுறையாக மேலும் 100 வென்டிலேட்டர்கள் மற்றும் கொரோனா மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா இந்தியாவுக்கு அனுப்பி உள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் அகில இந்திய…
ஜெனிவா: உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் கடந்த 8 மாதங்களாக மிரட்டி வருகிறது. இன்று நிலவரப்படி உலகம்…
டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 69ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 28,35,822 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா,…
சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர், இன்று மேலும், 3 மாவட்டங்களில் இன்று ஆய்வை…
சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 5,795 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,55,449 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில்…
சென்னை: தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு மற்ற மாநிலங்களை விட அதிகமாகவே உள்ளது. இருந்தாலும் கடந்த ஒரு மாதமாக, பாதிப்பு ஓரளவு கட்டுப்படுத் தப்பட்டு வருகிறது.…