தனியார் ஆய்வகங்கள் 24 மணி நேரத்தில் கொரோனா பரிசோதனை முடிவுகளை தெரிவிக்கவேண்டும்: மாநகராட்சி ஆணையர் உத்தரவு
சென்னை: சென்னையில் அரசு அனுமதி பெற்ற கொரோனா ஆய்வு மையங்கள், கொரோனா சோதனை முடிவுகளை 24 மணி நேரத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர்…