Category: News

கொரோனா சமூக பரவலாக மாறவில்லை! தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமுகப்பரவலாக மாறவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு செப்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான…

05/09/2020 7AM: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2 கோடியே 67லட்சத்தை தாண்டியது…

ஜெனிவா: உலக அளவில் கொரோனா மொத்த பாதிப்பு 2கோடியே 67லட்சத்தை தாண்டி உள்ளது. தினசரி அதிகரித்து வரும் பாதிப்புகள் உலக நாடுகளை சொல்லோனா துயரத்துக்கு ஆளாக்கி வருகிறது.…

கொரோனா: இந்தியாவில் பாதிப்பு 40 லட்சத்தை கடந்தது, உயிரிழப்பு 70ஆயிரத்தை நெருங்கியது…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டும் தொற்று பரவல் தீவிரமாகி வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு 40லட்சத்தை கடந்துள்ளது, கொரோனா…

சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள்மீது நடவடிக்கை! ஹர்மந்தர் சிங்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற அரசு வெளியிட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தனிநபர்கள் மற்றும் வணிக…

கொரோனா: சென்னையில் இன்று 992 பேருக்கு பாதிப்பு, 12 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் இன்று…

தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு பாதிப்பு, 79 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 5976 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4,51,827ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே…

04/09/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலத்திலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தில் தலைநகர் சென்னை இருந்து வருகிறது. இருந்தாலும் சமீப காலமாக தொற்று…

இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேர் பாதிப்பு; 1,096 பேர் பலி!

டெல்லி: இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 83,341 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 1,096 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில், கொரோனா பொதுமுடக்கத்தில் ஏராளமான…

ஆக்ஸ்போர்டின் 300 கோவிஷீல்டு தடுப்பூசி சென்னை வந்தது! 10ந்தேதி பரிசோதனை தொடங்கும் என தகவல்…

சென்னை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி மக்களிடம் சோதனை மேற்கொள்ளும் வகையில் சென்னை வந்தடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 10ந்தேதி சோதனை தொடங்கும் என…

அக்டோபர் மாதம் கொரோனா உச்ச கட்டத்தை எட்டும்: கேரள முதல்வர் அச்சம்

திருவனந்தபுரம் : அடுத்த மாதம் (அக்டோபர்) கேரளாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே கொரோனா தொற்று முதன்முதலாக…