கடந்த 24மணி நேரத்தில் 93,337 பேர் பாதிப்பு: இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 1.61% ஆக குறைவு…
டெல்லி: கடந்த 24மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 93,337 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருப்பதாகவும், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைவோர் விகிதம் 79.28% ஆக…