Category: News

இந்தியாவில் கொரோனாவை கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை! ஐசிஎம்ஆர்

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை கண்டறிய இதுவரை 8.34 கோடி சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளதாகவும், நேற்று ஒரே நாளில், 11.94 லட்சம் சாம்பிள்கள்…

10/08/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதேவேளையில், குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த…

சென்னையில் 35% பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது! மாநகராட்சி

சென்னை: சென்னையில் வசிக்கும் மக்கள் தொகையில் இதுவரை 35% பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக மாநகராட்சி தகவல் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சென்னையிலேயே அதிகமாக…

கேரளாவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பாதிப்பு: இன்று மேலும் 2 அமைச்சர்களுக்கு கொரோனா…

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உயர்ந்து வருகிறது. ஏற்கனவே 3 அமைச்சர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று மேலும் 2…

கொரோனா: 6மாதங்களுக்கு பிறகு புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு…

புதுச்சேரி: மத்தியஅரசின் அனுமதியைத் தொடர்ந்து புதுச்சேரியில் இன்று (அக்.08) பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. குறைந்த அளவிலான மாணாக்கர்களே பள்ளிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா தொற்று காரணமாக கடந்த…

கொரோனா வைரசால் பிடிக்கப்பட்டது 'கடவுளின் ஆசிர்வாதம்'! டிரம்ப்

வாஷிங்டன்: கொரோனா வைரசால் பிடிக்கப்பட்டது கடவுளின் ஆசிர்வாதம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக வெள்ளை மாளிகை தகவல் வெளியிட்டு உள்ளது.…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68.32 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 68,32,988 ஆக உயர்ந்து 1,05,554 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 78,809 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.63 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,63,81,791 ஆகி இதுவரை 10,60,002 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,517 பேர்…

டில்லியில் இன்று 2,871 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 2,871 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 2,98,107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 2,,871பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3,389 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,389 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,24,326 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3389…