கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தமிழகத்தில் 15 தபால்காரர்கள் பலி….
சென்னை: கொரோனா பொதுமுடக்கம் காலங்களிலும், மக்களை சேவையாற்றி வந்தவர்களில் தபால்காரர்களும் அடங்குவர். இதனால் பலர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில், இதுவரை 15 தபால்காரர்கள் உயிரிழந்து…