Category: News

10/10/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,79,424 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மாநகராட்சி, பொதுமக்கள் முக்கவசம்,…

சென்னையில் தீவிரமடைந்து வரும் கொரோனா: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70ஆக உயர்வு…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள ஊரடங்கு தளர்வாலும், மக்களின் மெத்தனத்தாலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும்…

அமேசான் நிறுவனத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு….

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில், 20ஆயிரம் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 30ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69.77 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,77,008 ஆக உயர்ந்து 1,07,450 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 73,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.70 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,70,92,700 ஆகி இதுவரை 10,72,140 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,52,889 பேர்…

உத்தரப் பிரதேசத்தில் இன்று 3,207 பேருக்கு கொரோனா உறுதி

லக்னோ உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,207 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 4,30,666 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் இன்று 3,207…

கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா உறுதி

பெங்களூரு கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,90,269 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இன்று 10,913 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5,185 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,46,128 பேர்…

டில்லியில் இன்று 2,860 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி டில்லியில் இன்று 2,860 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,03,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டில்லியில் இன்று 2,860 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னையில் இன்று 1288 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று சென்னையில்1288 கொபேருக்கு ரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,79,424 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் நாளுக்கு நாள் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…