Category: News

சென்னையில் இன்று 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 1164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. சென்னையில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து 1,000க்கு மேல் காணப்படுகிறது. இன்று 1164…

தமிழகத்தில் 2 ஆம் நாளாக கொரோனா பாதிப்பு 5000க்கு கீழ் இறங்கியது

சென்னை இன்று தமிழகத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,65,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 83,803 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

ஆந்திரப் பிரதேசத்தில் இன்று 4,622 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,622 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,63,573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 4,622…

கோயம்பேட்டில் 13 நாளில்தான் 50 பேருக்கு கொரோனா பாதிப்பாம்… பட்டியல் வெளியீடு

சென்னை: கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 50 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 13…

கொரோனா பாசிடிவ் என தவறான முடிவு: வடபழனி ஆர்த்தி ஸ்கேன் சென்டருக்கு 'சீல்' வைப்பு…

சென்னை: கொரோனா சோதனையின்போது தவறான முடிவுகளை அறிவித்ததாக சென்னை வடபழனி ஆர்த்தி ஸ்கேன் சென்டருக்கு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் முழுவதும்…

14நாள் பச்சிளங்குழந்தையுடன் பணிக்கு வந்த பெண் ஐஏஎஸ் அதிகாரி! குவியும் பாராட்டுக்கள்!

லக்னோ: உத்திரபிரதேச மாநிலத்தில் துணைமாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரியான சவுமியா பாண்டே. கர்பாக இருந்த அவருக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதனையடுத்து விடுப்பு எடுக்காமல், தன்னுடைய…

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்

நியூயார்க் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகின் பல நிறுவனங்கள் போட்டிப்…

அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று

சென்னை அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிமுக முக்கிய பிரமுகரும் முன்னாள் அமைச்சருமான கோகுல இந்திராவுக்கு திடீர் உடல் நலக்குறைவு…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 71,73,565 ஆக உயர்ந்து 1,09,894 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 54,265 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.80 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,80,31,667 ஆகி இதுவரை 10,85,151 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,75,232 பேர்…