சென்னை
ன்று தமிழகத்தில் 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,65,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று தமிழகத்தில் 83,803 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இதுவரை 81,63,027 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.
இன்று 4,666 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை 6,64,930 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 57 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 10,371 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 5,117 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இதுவரை 6,12,320 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 43,239 பேர் சிகிச்சையில் உள்ளனர்.