50% மாணாக்கர்களுடன் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் நடத்தலாம்! பல்கலைக்கழக மானியக்குழு அறிவிப்பு
டெல்லி: 50% மாணாக்கர்களுடன் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வகுப்புகள் நடத்தலாம் என்று பல்கலைக்கழக மானியக்குழு (University Grants Commission) அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 50 சதவீத வருகைப்பதிவுடன் வகுப்புகளை…