Category: News

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.31 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,31,75,337 ஆகி இதுவரை 16,27,347 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,22,280 பேர்…

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ‘ஸ்புட்னிக் – V’ 91.4% பயனுள்ளது – ஆய்வில் தகவல்

மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக் – V என்ற கொரோனா தடுப்பு மருந்து 91.4% என்ற அளவில் பயனளிப்பதாக, ஆய்வக பரிசோதனைகளின் அடிப்படையில் கூறப்பட்டுள்ளது. இந்தாண்டில், உலகிலேயே…

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது : நியூயார்க்கை சேர்ந்த செவிலியருக்கு முதல் ஊசி போடப்பட்டது

நியூயார்க் : கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி கடந்த வாரம் பிரிட்டனில் தொடங்கியது. இதனை தொடர்ந்து இன்று, அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் குயின்ஸ் பகுதியில்…

ஐஐடி-யைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி…

சென்னை: ஐஐடி-யைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்திலும் 2 மாணவர்களுக்கு கொரோனா அறிகுறி இருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள மாணவர்களுக்கு சோதனை நடத்த பல்கலைக்கழக…

கொரோனா கிளஸ்டராக மாறிய சென்னை ஐஐடி: 104 பேருக்கு கொரோனா பாசிடிவ்! ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை: மத்தியஅரசின் வழிகாட்டுதலின்படி திறக்கப்பட்டுள்ள சென்னை ஐஐடியில் 104 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. கொரோனா கிளஸ்டராக ஐஐடி மாறியுள்ளதாக கூறிய தமிழக சுகாதாரத்துறை செயலாளர்…

பாஜகவின் இரட்டை வேடம்: பீகாரில் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் என அறிவித்த பாஜக கேரளாவில் எதிர்ப்பு…

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு இலவசமாக வழக்கப்படும் என்ற கேரள முதல்வரின் அறிக்கைக்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பீகார் மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்ட…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 3717, ஆந்திரப் பிரதேசத்தில் 506, கர்நாடகாவில் 1196 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று மகாராஷ்டிராவில் 3717, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 506 கர்நாடகாவில் 1196 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று 3,717…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,195 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 7,98,888 பேர்…

சென்னையில் இன்று 340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 340 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,195 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 7,98,888 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,195 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,195பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,98,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 69,143 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…