Category: News

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா…!

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. இதுவரை…

சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா! சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை: இறுதியாண்டு மாணாக்கர்களுக்காக கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் 210 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில்…

சென்னையில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை!

சென்னை: சென்னையில் இறுதியாண்டு மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ள அனைத்து கல்லூரி விடுதிகளிலும் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.…

அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவருக்கும் கொரோனா தொற்று இல்லை…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், வேறு எந்தவொரு மாணவருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதுவரை 6 முதுநிலை…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99.51 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 99,51,072 ஆக உயர்ந்து 1,44,487 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 18,164 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.45 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,45,14,506 ஆகி இதுவரை 16,54,344 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,14,436 பேர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,181 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,342 பேர்…

சென்னையில் இன்று 344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,181 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,02,342 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,181 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,02,342 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 9,880 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்! மீண்டும் உறுதிப்படுத்திய முதல்வர்…

கரூர்: கரூரில் ஆய்வுபணிகளை மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்றும், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும்;…