Category: News

உருமாறிய கொரோனா கட்டுப்பாட்டுக்குள் தான் இருக்கிறது! உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை…

ஜெனிவா: இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள புதிய வகையிலான உருமாறிய கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது உலக சுகாதார நிறுவனம் நம்பிக்கை தெரிவித்து உள்ளது. பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உருமாறிய கொரோனா…

163 நாட்களுக்கு பிறகு 3லட்சத்துக்கு கீழே குறைந்த கொரோனா தொற்று! சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தகவல்…

டெல்லி: இந்தியாவில், சுமார் 163 நாட்களுக்கு பிறகு, இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3லட்சத்துக்கும் கீழே குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்து…

70% வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ்: லண்டனில் இருந்து தமிழகம் வந்த பயணிக்கு கொரோனா…

சென்னை: பிரிட்டனில் இருந்து, டெல்லி வழியாக சென்னை வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்தில் புதியவகையிலான கொரோனா…

பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற வேண்டும்! இந்திய வம்சாவழி அமெரிக்க மருத்துவர் வலியுறுத்தல்….

டெல்லி: அமெரிக்க உள்பட சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெற வேண்டும் என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த…

நேற்று இரவு லண்டனில் இருந்து டெல்லி வந்த விமான பயணிகளில் 5 பேருக்கு கொரோனா உறுதி!

டெல்லி: இங்கிலாந்தில் பரவி வரும் புதிய வகையிலான கொரோனா உலக நாடுகளை மீண்டும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்த நிலையில், நேற்று இரவு லண்டனில் இருந்து தலைநகர் டெல்லிக்கு…

பிஃபைசர் நி|றுவன கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி

பாரிஸ் பிஃபைசர் மற்றும் பயோண்டெக் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு ஐரோப்பிய ஒன்றியம் அனுமதி அளித்துள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்கு இதுவரை 6 நிறுவன…

ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்

வாஷிங்டன் புதிய அமெரிக்க அதிபராகப் பொறுப்பு ஏற்க உள்ள ஜோ பைடன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். கொரோனா பாதிப்பில் சர்வ தேச அளவில் அமெரிக்கா முதல்…

இந்தியாவில் நேற்று கொரோனாவால்19,141 பேர் பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,00,75,422 ஆக உயர்ந்து 1,46,145 பேர் மரணம் அடைந்து 96,35,614 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 19,141 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.76 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,76,89,821 ஆகி இதுவரை 17,08,254 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,17,312 பேர்…

கொரோனா : இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 214, டில்லியில் 803 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 214 டில்லியில் 803 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 214 பேருக்கு…