அனுமதியின்றி தங்களுக்கு கொரோனா தடுப்பூசி சோதனை செய்ததாக மருத்துவமனை மீது குற்றச்சாட்டு… போபாலில் பரபரப்பு…
போபால்: தங்களது அனுமதியின்றி, கொரோனா தடுப்பூசி போடப்பட்டு சோதனை மேற்கொண்டதாக மருத்துவமனை மீது பங்கேற்பாளர்கள் சிலர் குற்றச் சாட்டுக்களை தெரிவித்து உள்ளனர். ஆனால், இதற்கு மருத்துவமமனை நிர்வாகமும்,…