Category: News

இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,03,75,478 ஆக உயர்ந்து 1,50,151 பேர் மரணம் அடைந்து 1,00,16,163 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 20,460 பேருக்கு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 8.75 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,75,87,478 ஆகி இதுவரை 18,89,051 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,58,799 பேர்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 289, கேரளாவில் 6,394,பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 289, கேரளாவில் 6394 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 289 பேருக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 811 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,23,181 பேர்…

சென்னையில் இன்று 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 228 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 811 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,23,181 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 811 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,23,181 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 7,665 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் 8-ம் தேதி கொரோனா தடுப்பூசி ஒத்திகை!

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 8ஆம் தேதி தடுப்பூசி ஒத்திகை நடத்தப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இலவச கொரோனோ தடுப்பூசி…

தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா… மருத்துவமனையில் அனுமதி…

சென்னை: உணவுத்துறை அமைச்சர் காமராஜுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுஉள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இருந்தாலும்…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு 71ஆக உயர்வு… மத்திய சுகாதாரத்துறை தகவல்..

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இருந்து பரவிய உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியா உள்பட உலக…

அமெரிக்காவில் விரைவில் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

வாஷிங்டன் அமெரிக்காவில் விரைவில் தினசரி 10 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத் துறை தலைவர் ஆண்டனி ஃபாசி தெரிவித்துள்ளார். உலக அளவில்…