Category: News

கொரோனா : சென்னையில் 352 பேருக்கு பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 352 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 352 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,39,483 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 867 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,61,429 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,450 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

பொதுஇடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம்! தமிழக அரசு உத்தரவு

சென்னை: பொது இடங்களில் மக்கள் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்கடந்த 15 நாட்களாக தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதையொட்டி…

அதிகரிக்கும் கொரோனாவால் பயணிகள் வருகை குறைவு: சென்னையில் இன்று 16 விமானங்கள் ரத்து…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதால், விமானம் மூலம் தமிழகம் வரும் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதைத்தொடர்ந்து, விமான நிறுவனங்கள் பல்வேறு விமான…

திருச்சி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா..

சென்னை: திருச்சி அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கல்லூரி மூடப்பட்டது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது.…

நேற்று ஒரே நாளில்  8.73 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி கொரோனா பரவல் அதிகரிப்பால் நேற்று ஒரே நாளில் 8,73,350 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. உலகெங்கும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. உலக அளவில் மூன்றாம் இடத்தில்…

தஞ்சையில் தீவிரமாக பரவும் கொரோனா: கொரோனா பாதிப்புக்குள்ளான மாணவிகளின் பெற்றோர்களுக்கும் கொரோனா!

சென்னை: தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. அதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பாதுபாப்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளது. அங்குள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து…

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச்செயலாளர் இன்று முற்பகல் ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இன்று காலை 11 மணி அளவில் தலைமைச்செயலாளர் ராஜீவ்ரஞ்சன் இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.14 கோடியை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,14,09,595 ஆக உயர்ந்து 1,58,892 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,437 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.07 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,07,54,999 ஆகி இதுவரை 26,71,535 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,27,924 பேர்…