Category: News

இந்தியா : நேற்று 9.13 லட்சம் கொரோனா பரிசோதனை

டில்லி நேற்று இந்தியாவில் 9,13,319 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. உலகெங்கும் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசின் 5 அம்ச திட்டங்கள்

டில்லி கொரோனா மீண்டும் அதிக அளவில் பரவி வரும் 12 மாநிலங்களில் 5 அம்ச திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று…

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 68,206 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,20,39,210 ஆக உயர்ந்து 1,61,881 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,206 பேர் அதிகரித்து…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12.77 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,77,49,785 ஆகி இதுவரை 27,95,604 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,73,289 பேர்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 28/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (28/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,194 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,79,473…

சென்னையில் இன்று 833 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 833 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 833 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,46,339 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகம் : கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 2,194 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,79,473 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 13,070 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

விரைவில் மகாராஷ்டிராவில் முழு ஊரடங்கு : தயார் நிலையில் மாநிலம்

மும்பை கொரோனா தொற்று அதிகரிப்பால் விரைவில் முழு ஊரடங்குக்கு மகாராஷ்டிரா மாநிலம் தயாராகி வருவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார் அகில உலக அளவில் மீண்டும்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 1,005 கர்நாடகாவில் 3,082 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கர்நாடகாவில் இன்று 3,082 பேருக்கு கொரோனா தொற்று…