Category: News

கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் கொண்டுவருமாறு அறிவுறுத்தல்!

புதுடெல்லி: கொரோனா தடுப்பு மருந்து வீணாதலை 1%க்கு கீழ் என்ற நிலைக்கு கொண்டுவருமாறு, மத்திய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களை அறிவுறுத்தியுள்ளது. கொரோனா…

கொரோனா : இன்று மகாராஷ்டிராவில் 39,544, கர்நாடகாவில் 4,225 பேர் பாதிப்பு

மும்பை இன்று மகாராஷ்டிராவில் 39,544. மற்றும் கேரளா மாநிலத்தில் 4,225 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இன்று 39,544 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி…

தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை தமிழகத்தில் வரும் ஏப்ரல் 30 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு நீட்டித்துள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் 25 முதல் நாடெங்கும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 31/03/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (31/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 2,579 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,86,673…

சென்னையில் இன்று 969 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னையில் 969 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 2,48,965 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று…

தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16000 ஐ நெருங்கி உள்ளது

சென்னை தமிழகத்தில் இன்று 2,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,86,673 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 15,879 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

கும்பமேளா நெருங்கும் நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் அதிக அளவில் கொரோனா

ரிஷிகேஷ் கும்பமேளா இன்னும் இரு தினங்களில் தொடங்க உள்ள நிலையில் ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வாரில் மேலும் மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடெங்கும் மீண்டும் கொரோனா…

கொரோனா சோதனைச்சாலை தவற்றால் வெளியானதா? : உலக சுகாதார நிறுவனம் சந்தேகம்

வுகான் சீனாவில் உள்ள சோதனைச் சாலையில் இருந்து தவறுதலாக கொரோனா வெளியானதா என்பதை மேலும் விசாரிக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற வருடத்…

முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கோரோனா….

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா மற்றும் அவரது மனைவிக்கும் கோரோனா தொற்று உறுதியானதாக, தேவகவுடா டிவிட் பதிவிட்டுள்ளார்.‘ கர்நாடகவை சேர்ந்த மதசார்பற்ற ஜனதா தளம் தலைவரும், முன்னாள்…

அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேலுக்கு கொரோனா..!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அம்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவர் தனியார்…