Category: News

1 கோடி டோஸ்கள் – கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்தில் டாப் கியரில் செல்லும் மராட்டியம்!

மும்பை: நாட்டிலேயே, 1 கோடிக்கும் அதிகமாக, கொரோனா தடுப்பு மருந்துகளை, பொதுமக்களுக்கு விநியோகித்த முதல் மாநிலம் என்ற நிலையை எட்டியுள்ளது மராட்டியம். இத்தகவலை, அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.…

குஜராத் சுடுகாடுகளில் குவியும் பிணங்கள் – கொரோனா மரணங்களா?

சூரத்: எளிதில் எரியூட்ட முடியாத அளவிற்கு, குஜராத்தினுடைய 4 பிரதான நகரங்களின் சுடுகாடுகள், அதிகளவு சவங்களால் திணறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குஜராத்தில், சூரத், அகமதாபாத், ராஜ்கோட் மற்றும்…

கொரோனா : இன்று கேரளாவில் 6,986, கர்நாடகாவில் 10,250 பேர் பாதிப்பு

மும்பை இன்று கர்நாடகாவில் 10,250. மற்றும் கேரளா மாநிலத்தில் 6,966 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 6,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

இன்று உத்தரப்பிரதேசத்தில் 15,276 பேர், டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15,276 பேர், மற்றும் டில்லியில் 10,774 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. டில்லியில் இன்று 10,774 பேருக்கு கொரோனா தொற்று…

அக்டோபருக்குள் இந்தியாவில் மேலும் 5 கொரோனா தடுப்பூசி : 10 நாட்களில் ரஷ்யத் தடுப்பூசி

டில்லி கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. இந்தியாவில் கொரோன தடுப்பூசி போடும் பணி தீவிரமாக…

சென்னை : வயது வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை சென்னை நகரில் கொரோனா பாதிப்பு வயதுவாரியான விவரம் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. இன்று மட்டும்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் – 11/04/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (11/04/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 6,618 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 9,33,424…

சென்னையில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தாண்டியது

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 2,124 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிககை 15,761 ஆகி உள்ளது இன்று சென்னையில் 2,124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனா  பாதிப்பு 6600 ஐ தாண்டியது

சென்னை தமிழகத்தில் இன்று 6,618 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 9,33,434 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 41,955 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

திருச்சூர் பூரம் விழாவால் கொரோனா அதிகரிக்கலாம் : மருத்துவர் எச்சரிக்கை

திருச்சூர் திருச்சூரில் நடைபெற உள்ள பூரம் விழாவால் சுமார் 20000 பேருக்கு மேல் கொரோனா பரவலாம் என மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார். கேரள மாநிலத்தில் திருச்சூரில் நடைபெறும்…