Category: News

மோடி அரசின் அடுத்த கட்ட கொரோனா நடவடிக்கை இதுதான்! ராகுல்காந்தி நக்கல்…

டெல்லி: நாடு முழுவதும கொரோனா தொற்று தீவிரமடைந்துள்ள நிலையில், மோடி அரசின் அடுத்த கட்ட கொரோனா நடவடிக்கை இதுதான் என ராகுல்காந்தி நக்கல் செய்து டிவிட் பதிவிட்டுள்ளார்.…

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா…

டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், ரன்தீப் சிங் சுர்ஜிவாலாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல்…

தடுப்பு மருந்து விவகாரம் – மாநிலங்களுக்கு சுதந்திரம் வழங்க கோரும் ராஜ் தாக்கரே!

மும்பை: கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசே, சுதந்திரமான முறையில் தடுப்பு மருந்துகளை வாங்கிக்கொள்ள மத்திய அரசு அனுமதியளிக்க வேண்டுமென கோரியுள்ளார் மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின்…

முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுருக்கு கொரோனா…

சண்டிகர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதனால், அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய…

தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி தேவை! தமிழக அரசு அவசர கடிதம்!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சம்பெற்றுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழகத்திற்கு மேலும் 20 லட்சம் தடுப்பூசி உடனடியாக வழங்க வேண்டும்…

முன்னாள் சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஹா காலமானார்…

டெல்லி: முன்னாள் சிபிஐ டைரக்டர் ரஞ்சித் சின்ஹா காலமானார். அவருக்கு வயது 68. இவர் கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று…

சென்னை, மதுரை உயர்நீதிமன்றங்களில் இன்றுமுதல் ஆன்லைன் விசாரணை!

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டுமே காணொளி காட்சி மூலம்…

18ந்தேதி நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு! ஹர்ஷவர்தன் டிவிட்

டெல்லி: நாளை மறுதினம் (18ந்தேதி) நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின்…

வார இறுதிநாள் ஊரடங்கு? கொரோனா பரவல் தீவிரம் குறித்து தலைமை செயலர் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வருவதால், கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக, இன்று தலைமை செயலர் தலைமையில் உயர்அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழகம்…

தீவிர பரவல்: சத்திஸ்கரில் குவியும் கொரோனா சடலங்களை குப்பை வண்டியில் எடுத்துச்செல்லும் பரிதாபம்…

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநிலத்தில் தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால், உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. இதனால் குவியும் கொரோனா சடலங்களை எடுத்துச் செல்ல போதிய வாகன வசதி இல்லாபததால்,…