பிரியங்கா காந்தி போட்டியிடும் வயநாட்டில் 64.71% சதவீதம் வாக்குப்பதிவு – ஜார்கண்டில் 66.48% வாக்குகள் பதிவு…
திருவனந்தபுரம்: கேரளாவின் வயநாடு மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 64.71% சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும், சாலக்கரா சட்டமன்ற தொகுதியில் 74.54%. வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம்…