Category: News

கர்நாடகாவில் பரிதாபம்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 நோயாளிகள் உயிரிழப்பு…

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்ட மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக, 24 நோயாளிகள் ஒரே நாளில் உயிரிழந்துள்ள சோகம் நிகழ்ந்துள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

இந்தியாவில் குறையத் தொடங்கியது கொரோனாவின் 2வது அலை… கடந்த 24மணி நேரத்தில் 3,68,147 பேர் பாதிப்பு…

டெல்லி, இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலை கடந்த 15 நாட்களாக தீவிரமாக இருந்து வந்த நிலையில், தற்போது சற்று குறையத் தொடங்கியுள்ளது., கடந்த 24 மணி…

டில்லி : பல வெளிநாட்டுத் தூதர்களுக்கு கொரோனா பாதிப்பு – இளைஞர் காங்கிரஸ் உதவி

டில்லி தலைநகர் டில்லியில் பல வெளிநாட்டுத் தூதர்கள் மற்றும் தூதரக ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் இளைஞர் காங்கிரஸ் ஆக்சிஜன் உதவி புரிந்துள்ளது. இரண்டாம் அலை கொரோனா…

டில்லி : ஆக்சிஜன் நிலையை இரு தினங்களில் சீரமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி டில்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறை மிகவும் மோசமாக இருப்பதால் இரு தினக்களில் தேவையான ஆக்சிஜனை அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை…

மத்திய பிரதேசம் : கும்பமேளா சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கொரோனா

போபால் மத்தியப் பிரதேசத்தில் இருந்து கும்பமேளாவுக்கு சென்று திரும்பியவர்களில் 99% பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாம் அலை பரவலில் இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.…

இந்தியாவின் தினசரி கொரோனா பாதிப்பு : நேற்று 3,69,942 பேருக்கு  பாதிப்பு

டில்லி இந்தியாவில் நேற்று 3,69,942 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,69,942 பேர் அதிகரித்து மொத்தம் 1,99,19,715 பேர்…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15.34 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,34,80,005 ஆகி இதுவரை 32,16,148 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,80,160 பேர்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 23,920 கேரளா மாநிலத்தில் 31,959 பேருக்கு கொரோனா உறுதி

விஜயவாடா இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 23,920 கேரளா மாநிலத்தில் 31,959 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. கேரளா மாநிலத்தில் இன்று 31,959 பேருக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –02/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (02/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 20,768 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 13,07,112…

சென்னையில் இன்று 6,078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,078 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 31,913 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 6,078 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…