Category: News

இன்று உத்தரப்பிரதேசத்தில் 6,681 பேர், டில்லியில் 3,231 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் 6,681 பேர், மற்றும் டில்லியில் 3,231 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று 6,681 பேருக்கு கொரோனா…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம் –20/05/2021

சென்னை தமிழகத்தில் இன்றைய (20/05/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 35,579 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 17,34,804…

சென்னையில் இன்று 6073 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 6,073 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 47,667 ஆகி உள்ளது. இன்று சென்னையில் 6,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை…

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 35,579 பேர் பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 35,579 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 1,62,638 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 2,52,53,645 பேருக்கு கொரோனா…

தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு! மத்திய அரசு

சென்னை: தமிழகத்திற்கு கூடுதலாக 900 மெட்ரிக் டன் ஆக்சிஜன் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதனால்,கொரோனா…

கொரோனா பாதிக்கப்பட்டோரின் தும்மல் மூலம் 60அடி தூரம் வரை தொற்று பரவும், அனைவரும் இரட்டை முகக்கவசம் அணியுங்கள்!

டெல்லி: கொரோனா பாதிக்கப்பட்டோரின் தும்மல் மூலம் 60அடி தூரம் வரை தொற்று பரவும், அனைவரும் இரட்டை முகக்கவசம் அணியுங்கள் என பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.…

கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் இருந்து ரெம்டெசிவிர் நீக்கம்! உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனிவா: கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகளில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை நீக்கி உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோய் தடுப்பு மருந்து…

15 நிமிடத்தில் கொரோனா டெஸ்ட் முடிவை தெரிவிக்கும் ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவி!. சோதனை வீடியோ…

டெல்லி: கொரோனா தொற்று உள்ளதா இல்லையா என்பதை வீட்டில் வைத்தே உறுதி செய்யக்கூடிய ஆன்டிஜென் ரேபிட் டெஸ்ட் கருவிக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) அனுமதி…

கொரோனா 2வது அலை பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகள்! மத்தியஅரசு வெளியீடு

டெல்லி: நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தொற்று பரவலை தடுக்க புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு…

ஊரடங்கு நீட்டிப்பா? கொரோனா தடுப்பு அனைத்துக்கட்சி குழுவினருடன் முதல்வர் ஸ்டாலின் 23ந்தேதி ஆலோசனை….

சென்னை: தமிழகத்தில் கொரோனா பொதுமுடக்கம் வரும் 24ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், கொரோனா தடுப்பு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் முதல்வர் ஸ்டாலின்…