Category: News

போராட்டம் எதிரொலி: பயிற்சி மருத்துவர்களின் ஸ்டைபன்ட் (உதவித்தொகை) 15% உயர்த்தியது தெலுங்கானா அரசு

ஐதராபாத்: போராட்டம் எதிரொலியாக பயிற்சி மருத்துவர்களின் ஸ்டைபன்ட் 15% உயர்த்தி தெலுங்கானா அரசு உத்தரவிட்டு உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,…

தமிழகத்தில் மாஸ்க் அணியாததால் 11.45 லட்சம் பேர் மீது வழக்கு பதிவு…

சென்னை: தமிழகத்தில் தொற்று பரவலை தடுக்க, ஒவ்வொருவரும் வெளியே வரும்போது மாஸ்க் (முக்கவசம்) அணிய வேண்டும என உத்தரவிடப்பட்டு உள்ள நிலையில், விதியை மீறி மாஸ்க் அணியாத…

28/05/20201: சென்னையில் 77நாட்களுக்கு பிறகு 3000க்கும் கீழே குறைந்த கொரோனா – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வந்த தலைநகர் சென்னையில் 77 நாட்களுக்கு பிறகு, தற்போது பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. சுமார் 77 நாட்களுக்கு…

உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை நீக்குங்கள்! பிரியங்கா காந்தி வலியுறுத்தல்

டெல்லி: உயிர் காக்கும் மருந்துகள், கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டிருப்பது கொடூரமான செயல், அதை உடனே நீக்குங்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வலியுறுத்தி உள்ளார்.…

சென்னைக்கு இதுவரை 3,080 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைத்துள்ளன! சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு இதுவரை 3,080 ஆக்சிஜன் செறிவூட்டிகள் கிடைத்துள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று பரவல் தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில்,…

இந்தியாவிலேயே ஆக்சிஜன் படுக்கைகள் அதிகம் உள்ள மாநிலம் தமிழகம்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்…

சென்னை: இந்தியாவிலேயே அதிகளவு ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம்,…

மேற்குவங்கத்தில் ஜூன் 15ஆம் தேதி வரை லாக்டவுன் நீட்டிப்பு…

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூன் 15ஆம் தேதி வரை தொடரும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…

கோவையில் கொரோனா தீவிரம்: அம்மா உணவகங்களில் திமுக செலவில் இலவச உணவு என அமைச்சர்கள் அறிவிப்பு…

கோவை: கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள கோவையில், அம்மா உணவகங்களில் திமுக செலவில் இலவச உணவு வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்து உள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா…

இந்தியாவில் 2லட்சத்துக்கும் கீழே குறைந்தது கொரோனா: கடந்த 24மணி நேரத்தில் 186364 பேர் பாதிப்பு 3660 உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 1.86 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில்,…

தமிழகத்திற்கு வந்தடைந்தது மேலும் 78 ஆயிரம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசி…

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 78 ஆயிரம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசி வந்தடைந்துள்ளது. இதை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் கொரோனா வைரஸ்…