உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21.25 கோடியை தாண்டியது
வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,25,55,062 ஆகி இதுவரை 44,43,904 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,51,510 பேர்…