Category: News

சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டை அணிந்து வந்த எடப்பாடி உள்பட அதிமுக எம்எல்ஏக்கள்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடருக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கருப்பு சட்டை அணிந்து வந்தனர். 2023ம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் சலசலப்புகளுடன்…

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லி மருத்துவமனையில் அனுமதி

டெல்லி: காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடல்நலம் பாதிப்பு மற்றும் சுவாச…

“அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை”! பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் கடுமையான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், “அண்ணாமலை தலைமையின் கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம் அடுக்கடுக்கான…

7 அரசு நடமாடும் பணிமனைகளைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 7 அரசு நடமாடும் பணிமனைகளைத் தொடங்கி வைத்தார் . சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு நடமாடும் பணிமனைகளை தொடங்கி…

மீனவர்கள் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு நாளை முதல் செல்ல வேண்டாம்! தமிழகஅரசு எச்சரிக்கை…

சென்னை: வங்கக்கடலில் புயல் உருவாகி வருவதால், மீனவர்கள் நாளைமுதல் தெற்கு அந்தமான் கடல் பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் தமிழகஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை…

வீட்டு மக்களை பற்றியே சிந்திக்கக்கூடிய முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இருக்கிறார்! எடப்பாடி பழனிச்சாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…

சேலம்: நாட்டு மக்களுக்கு மாறாக வீட்டு மக்களை பற்றி சிந்திக்கக்கூடிய முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மற்றும் திமுகஅரசு மீது…

நவம்பர் 28: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 189-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

தமிழகம் முழுவதும் அரசு கேபிள் முடக்கம்- தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் கைது

சென்னை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை, பராமரித்து வரும் தனியார் நிறுவனத்தால் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்யப்பட்டதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பாதிப்பு…

மாரிசெல்வராஜின் ‘வாழை’ படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியதை அடுத்து டைட்டில் லுக் போஸ்டர் வெளியானது…

பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சர்ச்சை இயக்குனராக திரையுலகில் காலடி எடுத்துவைத்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். இதனைத் தொடர்ந்து கர்ணன் படத்தை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.…

இன்று நடக்கிறது குரூப் 1 முதல் நிலைத் தேர்வு…

சென்னை: துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 92 இடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெற உள்ளது. இன்று நடைபெறும்…