Category: Election 2024

தமிழக வேட்பாளர் முதற்கட்ட பட்டியலை வெளியிட்ட பாஜக

சென்னை தமிழகத்தில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளுடன் ஏறத்தாழ தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் 20 தொகுதிகளில் பாஜக  போட்டி

சென்னை பாஜக தமிழகத்தில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார், இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம். பாஜக தமிழகத்தில் 39…

முதல்வர் வருகை :  திருச்சியில் டிரோன்களுக்கு தடை

திருச்சி தமிழக முதல்வரின் வருகையையொட்டி திருச்சியில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது பதிவான…

ஜனநாயத்தின் மீதான தாக்குதல்: பஞ்சத்தால் பாதிக்கப்படும் நிலையில் காங்கிரஸ்! ராகுல்காந்தி வேதனை

டெல்லி: நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது “ஒரு குடும்பத்தின் வங்கி கணக்கு முடக்கப்பட்டால், அந்த குடும்பம் பஞ்சத்தால் பாதிக்கப்படும், அந்த நிலை…

தேர்தல் ஆணையர்கள் நியமனத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிதாக இரண்டு தேர்தல் ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆணையர்கள் நியமனத்தக்கு தடைவிதிக்க…

தே.மு.தி.க. விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க. வழங்கியுள்ளது! பிரேமலதா மகிழ்ச்சி…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் பலத்த இழுபறிக்கு பின் இணைந்துள்ள தேமுதிக, தாங்கள் கேட்ட தொகுதிகளை அதிமுக ஒதுக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது. நாடாளுமன்ற தேர்தல்…

லோக்சபா தேர்தல் 2024: இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி பழனிச்சாமி…

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அதிமுக சார்பில் இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளர் பட்டியலை அதிமுக தலைமைகயத்தில் வெளியிட்டார்.…

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் – விவரம்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், சென்னைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வரும்போருது, சென்னை…

திமுக கூட்டணிக்கு ஆதரவு: இன்று முதலமைச்சர் ஸ்டாலினை இன்று சந்திக்கிறார் காமெடி நடிகர் கருணாஸ்…

சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி, காமெடி நடிகர் கருணாஸ் இன்று முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும்…

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு…

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் புதுக்கோட்டை வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி…