Category: Election 2024

அதிமுக வேட்பாளரிடம் பறிமுதல் செய்யப்பட்டசேலைகளை திரும்ப தர முடியாது! நீதிமன்றம்…

சென்னை: அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரிடம் பறிமுதல் செய்யப்பட்ட சேலைகளை திரும்பத்தரக்கோரிய வழக்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்,…

கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று மாலை கூட்டாக பிரச்சாரம்!

சென்னை: இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து கோவையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி இன்று கூட்டாக பிரச்சாரம் செய்கின்றனர். இதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டிரோன்கள் பறக்கவும்…

சிபிஐ, ஐடி, இடி, துறையை கட்டுப்படுத்துங்கள்: இந்திய தேர்தல் ஆணையம் மீது முன்னாள் அதிகாரிகள் 87 பேர் புகார்!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட 87 முன்னாள் அதிகாரிகள் புகார் தெரிவித்து கடிதம் எழுதி உள்ளனர். அதில்,…

அண்ணாமலை பிட் அடித்து பாஸ் ஆனாரா? ‘தெர்மோகோல் புகழ்’ செல்லூர் ராஜூ சந்தேகம்…

மதுரை: அண்ணாமலை படித்து பாஸ் ஆனாரா? அல்லது பிட் அடித்து பாஸ் ஆனாரா? அதிமுக அழிந்து போகும் என கூறிய அழகிரி இப்போது அரசியலிலே இல்லை என…

வேட்பாளரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ‘முழு உரிமை’ வாக்காளருக்கு இல்லை! உச்ச நீதிமன்றம்

டெல்லி: வேட்பாளரைப் பற்றி அனைத்தையும் தெரிந்து கொள்ளும் ‘முழு உரிமை’ வாக்காளருக்கு இல்லை, அரசியல்வாதிகள் சொத்து பட்டியலை முழுமையாக தர வேண்டிய அவசியமில்லை என உச்ச நீதிமன்றம்…

மக்களவை தேர்தல் 2024: 3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் 12 மாநிலங்களில் இன்று வேட்புமனுதாக்கல் தொடக்கம்…

டெல்லி: மக்களவை தேர்தலையொட்டி, 3வது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மாநிலங்களில் இன்று வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது. 12 மாநிலங்களைச் சேர்ந்த 94 தொகுதிகளில் இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்ககிறது. தற்போது…

அதிமுக பேச்சாளரான நடிகர் அருள்மணி மரணம்

சென்னை அதிமுக பேச்சாளரான நடிகர் அருள்மணி மாரடைப்பால் மரணம் அடைந்தார். அருள்மணி தமிழில் பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துப் பிரபலமானவர் ஆவார் இவர் சூர்யாவின் வேல்…

பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்கிறது : சசிதரூர்

திருவனந்தபுரம் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசி தரூர் பாஜக நாட்டை பிளவு படுத்த முயல்வதாக தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் தொகுதியில் முன்னாள் மத்திய அமைச்சரும்…

மம்தா பானர்ஜி பொது சிவில் சட்டத்தை ஏற்க மறுப்பு

கொல்கத்தா மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாம் பொது சிவில் சட்டத்தை ஏற்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் ‘இந்தியா’ கூட்டணியில்…

நாளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகம் வருகை

சென்னை நாடாளுமன்றத் தேர்தல்.பிரசாரத்துக்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தமிழகம் வருகிறார். வருகிற 19 ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல்…