Category: Election 2024

வாக்குப் எண்ணிக்கையில்குளறுபடி : தேர்தல் ஆணையத்தில் விஜய பிரபாகரன் புகார்

டெல்லி இன்று விஜயபிரபாகரன் டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்தித்து புகார் மனு அளித்துள்ளார் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் விருதுநகர் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த்…

பாஜகவின் 400 தொகுதிகள் பிரச்சாரம் தான் “தோல்விக்கு காரணம்! மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே நேரடி குற்றச்சாட்டு – வீடியோ

மும்பை: பிரதமர் மோடியின் 400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்ற பிரச்சாரம் தான், மகாராஷ்ராவில் சில தொகுதிகளை இழக்க காரணம் என பாஜகவின் கூட்டணி கட்சி யான சிவசேனா…

தமிழ்நாடு சட்டப்பேரவை ஜூன் 20 ஆம் தேதி முதல் 29ந்தேதி வரை நடைபெறும்! அப்பாவு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜுன் 20ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்திருந்த நிலையில், இந்த கூட்டத்தொடர் 29ந்தேதி வரை நடைபெறும் என அலுவல்…

அரசியலமைப்புச் சட்டம் எங்கள் குரல், அதைத் தொடாதீர்கள்! பிரதமர் மோடிக்கு ராகுல் எச்சரிக்கை… வீடியோ

எந்தத் தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யப் போகிறார் என்ற விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை. உத்தரபிரதேசத்தில் தற்போது காங்கிரசுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதால் ரேபரேலி…

4வது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு! பிரதமர் மோடி நேரில் வாழ்த்து… வீடியோ

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று 4வது முறையாக பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி வாழ்த்தினார். மேலும் , மத்திய உள்துறை…

18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24-ல் தொடங்குகிறது…

டெல்லி: 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜூன் 24-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 24ந்தேதி…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டி? அன்புமணி ராமதாஸ்

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக போட்டியிடும் என எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், கட்சியின் நிலைப்பாட்டை இரண்டு நாட்களில் அறிவிப்போம் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.…

இன்னும் எத்தனை காலம் தான் மற்ற கட்சிகளை சார்ந்திருப்பது? செல்வப்பெருந்தகை – இவிகேஎஸ் இடையே சலசலப்பு…

சென்னை: இன்னும் எத்தனை காலம் தான் மற்ற கட்சிகளை சார்ந்திருப்பது? என மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பேசிய நிலையில், அதற்கு காங்கிரஸ் மூத்த இவிகேஎஸ்…

ஒடிசா மாநில முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்பு! பிரதமர் பங்கேற்பு…

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் முதல்வராக பாஜக எம்எல்ஏ மோகன் சரண் மாஜி இன்று பதவியேற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். புவனேஸ்வரில் நடக்கும்…

சந்திரபாபு நாயுடு அமைச்சரவையில் பவன் கல்யாண்! அமைச்சரவை பட்டியல் வெளியீடு…

அமராவதி: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் தெலுங்குதேசம், பவன்கல்யாண், பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில், தெலுங்குதேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு இன்றுமுதல்வராக பதவி ஏற்கிறார். அவருடன்…