Category: Election 2024

கோவையில் இன்று திமுக முப்பெரும் விழா: முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு…

கோவை: கோவை கொடிசியா மைதானத்தில் இன்று திமுக சார்பில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. இதில், முதலமைச்சர் ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். கலைஞர் நூற்றாண்டு…

திமுக முன்னாள் அமைச்சர் ‘செந்தில் பாலாஜி’யின் ‘சிறை வாழ்க்கை’ ஓராண்டு நிறைவு…! ஒரு பார்வை…

சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சிறை வாழ்க்கை இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. திமுக தலைமைக்கு நெருக்கமான செந்தில் பாலாஜி, ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டதால்,…

ஆணவம் கொண்டவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை – இது இறைவனின் நீதி! பாஜகவை விமர்சித்த ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமார்

டெல்லி: “ராமரை வணங்கி படிப்படியாக ஆணவம் கொண்டவர்களால் பெரும்பான்மை பெற முடியவில்லை. இது இறைவனின் நீதி என ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி இந்திரேஷ் குமார் விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே…

கட்சியை காப்பாற்றுவதே முக்கியம்! ஓபிஎஸ் ஒப்பாரி…. எடப்பாடி கடுப்பு…

சென்னை: கட்சியை காப்பாற்றுவதே முக்கியம் என்றும், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சுயநலத்தோடு சிந்திக்காமல் அதிமுக வேட்பாளரை களமிறக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார். இதுகுறித்த…

விருதுநகரில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை! தேர்தல் ஆணையம் கைவிரிப்பு…

டெல்லி: விருதுநகரில் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு வாய்ப்பில்லை என தேர்தல் ஆணையம் கைவிரித்து உள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டால் மட்டுமே மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக…

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்:  நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிப்பு…

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, Dr.அபிநயா என்பவர் அங்கு போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்…

ஜூலை 22 ஆம் தேதி நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட்! நிர்மலா சீத்தாராமன் தகவல்…

டெல்லி: நடப்பு நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் ஜூலை 22 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24ந்தேதி…

இன்று முதல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் தொடக்கம்

விழுப்புரம் இன்று முதல் விக்கிரவாண்டி தொகுதி இடைதேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி திடீரென…

3-வது முறை: அருணாச்சல பிரதேச முதல்வராக பதவியேற்றார் பெமா காண்டு!

இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், மாநில முதல்வராக பெமா காண்டு பதவி ஏற்றார். பெமா காண்டு 3வதுமுறையாக மாநில முதல்வராகி…

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. தேர்தல் பணிக்குழு அறிவிப்பு!

சென்னை: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைமை . தேர்தல் பணிக்குழுவை அறிவித்து உள்ளது. தொடர்ந்து இன்று மாலை தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளது. திமுக…