பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள ஜிகே வாசனை மூப்பனார் ஆன்மா மன்னிக்காது! செல்வப்பெருந்தகை
சென்னை: பாஜகவுடன் கூட்டணி என்ற ஜிகேஎ வாசனின் முடிவை உண்மையான தமாகா தொண்டர்கள் ஏற்க மாட்டார்கள், ஜி.கே.வாசனை மூப்பனாரின் ஆன்மா மன்னிக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்…