மாநகராட்சியாகிறது புதுக்கோட்டை, திருவண்ணாமலை; நாமக்கல், காரைக்குடி! முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 4 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகிறது. அதன்படி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை; நாமக்கல், காரைக்குடி நகராட்சிகள் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின்…