‘நீங்கள் நலமா?’: மக்களை காணொளி வாயிலாக தொடர்புகொண்டு பேசினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: நீங்கள் நலமா?’ என்ற திட்டத்தின்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மக்களை தொடர்பு கொண்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, அரசின் திட்டங்கள் குறித்து உறவினர்கள், நண்பர்களிடம்…