சர்வதேச யோகா தினம்: மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட யோகா… வீடியோ.
மதுரை: இன்று சர்வதேச யோகா தினத்தையொட்டி, மதுரையில் கவர்னர் தலைமையில் பலஆயிரம் பேர் கலந்துகொண்ட பிரமாண்டமான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்…