Category: வீடியோ

தென் பெண்ணையாற்று வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்தது… கிராம மக்கள் மேற் கூரைகளில் தஞ்சம்… பிரத்யேக வீடியோ

தென் பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் கரையோர கிராமங்களுக்குள் புகுந்ததால் மக்கள் மொட்டைமாடிகளில் தஞ்சமடைந்துள்ளனர். ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் அதிகனமழை பெய்ததை தொடர்ந்து திருவண்ணாமலை,…

அதானி விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்… வீடியோ

டெல்லி: நாடாளுமன்றத்தில் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.…

வெள்ளத்தில் தத்தளிக்கும் திருவண்ணாமலை: கோயிலுக்குள் முழங்கால் அளவு தண்ணீரில் பக்தர்கள் சாமி தரிசனம் – வீடியோ

திருவண்ணாமலை: தமிழ்நாட்டின் சென்னை விழுப்புரம் கடலூர் என பல மாவட்டங்களை மழை வெள்ளத்தால் திணறடித்த பெஞ்சல் புயல் அருகே உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தையும் புரடிப்போட்டுள்ளது. அங்கு பெய்த…

‘ஃபெஞ்சல் புயல்’ – மேக கூட்டங்களின் ரேடார் புகைப்படங்களை வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்… வீடியோ

சென்னை : இன்று மாலை கரையை கடக்கும் ‘ஃபெஞ்சல் புயல்’ – மேக கூட்டங்களின் ரேடார் புகைப்படங்களை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று…

கந்த்வாவில் தியாகிகள் நினைவு ஊர்வலத்தில் பயங்கர தீ விபத்து! 30 பேர் காயம் – வீடியோ

கந்த்வா: மத்தியப் பிரதேசம் மாநிலம் கந்த்வாவில் தியாகிகளின் நினைவாக நடைபெற்ற ஊர்வலத்தின் போது திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், பலரது…

பிரேசிலில் ரயில் சர்ஃபிங் ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி மருத்துவமனையில் அனுமதி… பதைபதைக்கும் வீடியோ

பிரேசிலில் ரயில் மீது ஏறி அபாயகரமான ஸ்டண்ட் செய்த 13 வயது சிறுவன் இரண்டு முறை மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆன்லைன்…

மார்ச் 14ஆம் தேதி தொடக்கம்: 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணை! பிசிசிஐ வெளியீடு…

டெல்லி: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), 2025 முதல் 2027 என 3 ஆண்டுகளுக்கான ஐபிஎல் தொடர் அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி 2025 ஐபிஎல் போட்டிகள்…

தமிழ்நாடு நாள்: அண்ணா பேசிய விடியோவை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து- வீடியோ

சென்னை: இன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பேசிய உரை தொடர்பான வீடியோவை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆனித் திருமஞ்சன தேரோட்டம்…. வீடியோ

சிதம்பரம்: பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தேரோட்ட விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க தேர் ஆடி அசைந்து சென்றதுமு.…

4வது முறையாக ஆந்திர மாநில முதல்வராக பதவியேற்றார் சந்திரபாபு நாயுடு! பிரதமர் மோடி நேரில் வாழ்த்து… வீடியோ

அமராவதி: ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு இன்று 4வது முறையாக பதவியேற்றார். விழாவில் பிரதமர் மோடி அவரை கட்டித்தழுவி வாழ்த்தினார். மேலும் , மத்திய உள்துறை…