Category: விளையாட்டு

ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா

பாங்காக்-கில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை டேபிள் டென்னிஸ் போட்டி காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேயின் சென் சூ-யுவை 4-3 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்…

2022 ஃபிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு கிடைக்கப்போகும் பரிசுத்தொகை எவ்வளவு ?

2018 ம் ஆண்டு ரஷ்யா-வில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியை மொத்தம் சுமார் 357 கோடிக்கும் அதிகமானோர் பார்த்ததாக கூறப்படுகிறது. உலக மக்கள்தொகையில் பாதிபேர் கால்பந்து ரசிகர்களாக…

பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டத்தை மாற்றிய விராட் கோலியின் சிக்ஸ் டி20 வரலாற்றில் எல்லா காலத்திலும் சிறந்த ஷாட் : ஐசிசி

ஆஸ்திரேலியா-வில் சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. அரையிறுதி வரை முன்னேறிய இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் படுதோல்வி…

2023 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார்! சிஎஸ்கே நிர்வாகி தகவல்…

சென்னை: 2023 ஐபிஎல் போட்டியிலும் சிஎஸ்கே அணிக்கு தோனிதான் தலைமை தாங்குவார் என சிஎஸ்கே தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு (2022)…

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் உள்ள அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக…

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு: தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமலுக்கு கேல் ரத்னா; பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜுனா விருது…

டெல்லி: மத்தியஅரசு, தேசிய விளையாட்டு விருதுகள் பெறுவோர் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில், தமிழகத்தைச் சேர்ந்த சரத் கமலுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,…

ஐசிசி வெளியிட்ட T20 World Cup 2022 சிறந்த அணியில் 3 இந்திய வீரர்கள் இடம்பிடித்தனர்….

ஐசிசி வெளியிட்ட டி20 உலகக் கோப்பை 2022 சிறந்த அணி வீரர்கள் பட்டியில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். அதன்படி விராட் கோலி, சூர்யகுமார், அர்ஷ்தீப்சிங்…

19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்கள் அறிவிப்பு

துபாய்: 19 வயதுகுட்பட்டவர்களுக்கான உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் இடங்களை சர்வதேச கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான…

உலக கோப்பை கால்பந்து திருவிழாவுக்கு தயாரானது கத்தார்… வீடியோ…

22வது ஃபிஃபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் இந்த மாதம் 20 ம் தேதி துவங்குகிறது. கத்தார் தலைநகர் தோகா-வைச் சுற்றி எட்டு கால்பந்து மைதானங்கள் இதற்காக…

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முக்கிய பதவிக்கு ஜெய் ஷா தேர்வு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் நிதி விவகாரங்களை கவனிக்கும் குழுவின் தலைமை பொறுப்புக்கு ஜெய் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் வணிகக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜெய் ஷா…