ஸ்பெயின் பாரம்பரிய காளைச் சண்டை: தடை சாத்தியமா?
பாதிப்புகளையும் கொடுமைகளையும் சுட்டிக்காட்டுவதோடு ஸ்பெயினில் நடக்கும் காளைச் சண்டையை தடைசெய்துவிட முடியாது. இந்த வாரம், ஸ்பெயினின் மூன்றாவது பெரிய நகரமாகிய வாலென்ஸீயாவின் தெருக்களில் ஆயிரக்கணக்கான ஸ்பானியர்கள் காளைச்சண்டைக்கு…