தோனியை நீக்குவது ஆபத்தான முடிவு: கேரி கிரிஸ்டன்
தோனி தலைமையில் இந்தியாவுக்கு உலகக்கோப்பை பெற்றுத்தந்த அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டதென்னாப்பிரிக்க வீரர் கேரி கிரிஸ்டன் “தோனியை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது மிக மோசமான முடிவு” என்று குறிப்பிட்டுள்ளார்.…