உலகக்கோப்பையில் வர்ணனையாளர் வடிவம் எடுக்கிறார் டெண்டுல்கர்!
மும்பை: இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறும், இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் உலகக்கோப்பை ஆட்டத்தில், முதன்முதலாக வர்ணனையாளராக மாறவுள்ளார் சச்சின் டெண்டுல்கர். இந்த ஆட்டம் ஓவல்…