Category: விளையாட்டு

2007 ல் ஓய்வு பெற எண்ணிய சச்சினை தடுத்த விவியன் ரிசர்ட்ஸ்

மும்பை தாம் 2007 ஆம் வருடம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற எண்ணிய போது விவியன் ரிச்சர்ட்ஸ் தம்மை சமாதானம் செய்ததாக சச்சின் டெண்டுல்கர் கூறி உள்ளார்.…

மற்றொரு முறை காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய ரஃபேல் நாடல்

பாரிஸ்: ரோலண்ட் கேரஸ் ஃபிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 90வது வெற்றியைப் பெற்ற நடப்பு சாம்பியன் ரஃபேல் நாடல், காலிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். ஃபிரெஞ்சு ஓபனில் அவர்…

மூத்த கிரிக்கெட் பயிற்சியாளர் தர்மலிங்கம் மறைவு

சென்னை மூத்த கிரிக்கெட் பயிற்சியளரும் இந்திய விமானப்படை முன்னாள் அதிகாரியுமான தர்மலிங்கம் நேற்று மரணம் அடைந்தார். முன்னாள் இந்திய விமானப்படை அதிகாரியான தர்மலிங்கம் தமிழ்நாடு மற்றும் அகில…

தன்மீதான வன்புணர்வு குற்றச்சாட்டை மறுத்த நெய்மர்

ரியோடிஜெனிரோ: தன்மீது சுமத்தப்பட்டுள்ள வன்புணர்வு குற்றச்சாட்டு பொய்யானது என்றும், உள்நோக்கம் கொண்டது என்றும் மறுத்துள்ளார் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், ஒரு ஹோட்டலில்…

நாங்களும் அவர்கள் பாணியிலேயே மிரட்டுவோம்: ஆஸ்திரேலியா

லண்டன்: மேற்கிந்திய தீவுகள் அணியினர், அவர்களுடைய சொந்த மருந்தையே ருசி பார்க்கும் நிலையை ஏற்படுத்துவோம் என்று கூறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் நாதன் கோல்டர் –…

உலகக்கோப்பையில் சொதப்பும் பெரிய அணிகள்!

லண்டன்: 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் நிலையில், ஒவ்வொரு அணியும் சிறந்த சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற கருத்து பொய்யாகி வருகிறது. இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா…

உலகக் கோப்பை 2019 : ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வீழ்த்திய ஆஸ்திரேலியா

பிரிஸ்டல் நேற்று பிரிஸ்டலில் நடந்த உலகக் கோப்பை 2019 தொடரின் 4 ஆம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான் அணியை வென்றுள்ளது. உலகக் கோப்பை 2019 தொடரில்…

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

பிரிஸ்டல்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 4-வது ஆட்டம் ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கும், குல்படின் நைப் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணிகளுக்கும் இடையே நடைப்பெற்றது. இதில்,…

சுனில் கவாஸ்கருக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி ஆட்டமிழக்காமல் ஆடி சாதனை படைத்த இலங்கை கேப்டன்!

லண்டன்: சுனில் கவாஸ்கருக்கு பிறகு உலககோப்பை போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் இலங்கை கேப்டன் கருணரத்னே.…

உலகக்கோப்பை கிரிக்கெட்2019: இலங்கையை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து

லண்டன்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3வது லீக் போட்டி இலங்கைக்கும், நியூசிலாந்து அணிகளுக்கும் இடையே இங்கிலாந்தில் உள்ள சோபியா கார்டன், கார்டிப் மைதானத்தில் நடைபெற்றது. இதில்…