Category: விளையாட்டு

“சிக்கனமான பந்துவீச்சாளர்”: 21 மெய்டன்களை வீசிய இந்தியாவின் மூத்த ஆல்ரவுண்டர் பாபு நட்கர்னி காலமானார்

டெல்லி: இந்தியாவின் “சிக்கனமான பந்துவீச்சாளர்” என்று அழைக்கப்படும் பாபு நட்கர்னி காலமானார். இவருக்கு வயது 86. வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று அவரது…

2வது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பதிலடி – 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

ராஜ்காட்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, கோப்பை வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது இந்தியா. குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் நடைபெற்ற இரண்டாவது…

பிசிசிஐ வெளியிட்ட வீரர்கள் ஒப்பந்த பட்டியல்: தோனி பெயர் இல்லை, முடிவுக்கு வருகிறதா கிரிக்கெட் வாழ்க்கை?

மும்பை: இந்தாண்டிற்கான கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்த பட்டியலில், முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. அதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட்…

இந்தியாவை துடைத்துப்போட்ட ஆஸ்திரேலியா – 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றி..!

மும்பை: இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 256 ரன்கள் என்ற இலக்கை, ஒரு விக்கெட்டைக்கூட இழக்காமல் எட்டி, 10 விக்கெட் வித்தியாசத்தில் அசால்ட் வெற்றியைப் பெற்றது…

வெற்றியை நோக்கி விரையும் ஆஸ்திரேலியா – சிக்கித் திணறும் இந்தியா..!

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் 1 விக்கெட்டைக்கூட இழக்காமல் 156 ரன்களை எளிதாகக் கடந்துள்ளது ஆஸ்திரேலியா வெற்றியை நோக்கி விரைவாக…

பேட்டிங்கில் சோபிக்கத் தவறிய இந்தியா – 255 ரன்களுக்கு ஆல்-அவுட்!

மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. மொத்தமாக 50 ஓவர்களை…

ரஞ்சிக் கோப்பை – தமிழகம் vs மும்பை லீக் போட்டி டிரா!

சென்னை: தமிழ்நாடு மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ரஞ்சிக்கோப்பை லீக் போட்டி டிராவில் முடிவடைந்தது. சென்னையில் நடைபெற்று முடிந்த இப்போட்டியில் மும்பைக்கு 3 புள்ளிகளும், தமிழகத்திற்கு 1…

இந்தியா முதலில் பேட்டிங் – 20 ரன்களுக்கு 1 விக்கெட்!

மும்பை: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் போட்டியில் இந்திய அணி முதலில் களமிறங்கி 20 ரன்களுக்கு 1 விக்கெட்டை இழந்துள்ளது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய…

5 நாட்கள் டெஸ்ட் என்பது அழகிய காதல் கதை – சிலாகிக்கிறார் சேவக்..!

புதுடெல்லி: 5 நாள் டெஸ்ட் போட்டி என்பது அழகிய காதல் கதைப் போன்றதென்றும், எனவே அந்தக் கதையில் தேவையற்ற திருப்பமாக அதை 4 நாட்களாக குறைக்கக்கூடாதெனவும் சுவைபடக்…

பகலிரவு டெஸ்ட் – ஆஸ்திரேலியக் கேப்டனின் சவாலை ஏற்ற இந்தியக் கேப்டன்!

மும்பை: ஆஸ்திரேலியாவின் எந்த மைதானத்திலும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்று விளையாட தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார் இந்திய கேப்டன் விராத் கோலி. ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன்…