ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் – வெளியேறினார் உலக ‘நம்பர் 1’ ரபேல் நாடல்..!
மெல்போர்ன்: சாம்பியன் பட்டம் வெல்லக்கூடியவர் என்று கருதப்பட்ட ரபேல் நாடல், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். நாடல் தற்போது உலகின் ‘நம்பர் 1’ வீரராக…