Category: விளையாட்டு

கொரோனா அச்சுறுத்தல்: இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே மீதமுள்ள 2 போட்டிகளும் ரத்து

லக்னோ: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா-தென்னாப்பிரிக்கா இடைபெற்று வரும் தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், மீதமுள்ள 2 போட்டிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…

பிசிசிஐ வர்ணனையாளர் பட்டியலிலிருந்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கம்!

மும்பை: பிசிசிஐ அமைப்பின் கமெண்ட்டரி பேனலிலிருந்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நீக்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் முன்னாள் பேட்ஸ்மேனும், புகழ்பெற்ற வர்ணனையாளருமான சஞ்சய்…

முதல் ஒருநாள் போட்டி – 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி!

சிட்னி: நியூசிலாந்திற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 71 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரை வெற்றியுடன் துவக்கியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்…

ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் – இந்திய நம்பிக்கை நட்சத்திரம் சிந்து தோல்வி!

லண்டன்: ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடரில், ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சிந்து, காலிறுதியோடு வெளியேறினார். காலிறுதிப் போட்டியில், ஜப்பான் நாட்டின்…

ரசிகர்கள் இல்லாமல் போட்டி: கிரிக்கெட் வீரர்களுக்கு  இப்படியும் ஒரு சோதனை…

சிட்னி: ‘கொரோனா பாதிப்பின் எதிரொலியாக ரசிகர்கள் இல்லாம் சிட்னியில் நடைபெற்ற கிரிக்கெட் ஆட்டத்தின்போது, பேட்ஸ்மேன் அடித்த சிக்ஸர் பால்களை எடுத்து வீச ரசிகர்கள் இல்லாத சோகம் நிகழ்ந்தது…..…

ரஞ்சி டிராபி: முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை பெற்றது சவுராஷ்டிரா அணி

ராஜ்கோட்: ரஞ்சி டிராபின் இறுதி போட்டி இன்று பெங்கால் சவுராஷ்டிரா அணிகள் இடையே பரபரப்பாக நடைபெற்றது. இதில் சவுராஷ்டிரா அணி வெற்றிபெற்று முதல்முறையாக கோப்பையை தட்டிச்சென்றது. ரஞ்சி…

கொரோனா மிரட்டல்: ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் 15ந்தேதிக்கு தள்ளி வைப்பு!

டெல்லி: கொரோனா மிரட்டல் காரணமாக ஐபிஎல் போட்டி ஏப்ரல் 15ந்தேதிக்கு ஒத்தி வைப்பதாக பிசிசிஐ அறிவித்து உள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக…

டெல்லியில் ஐபிஎல் போட்டிகளுக்கு தடை: துணைமுதல்வர் அதிரடி

டெல்லி: தலைநகர் டெல்லியில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெறாது என்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தெரிவித்து உள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து…

ஃபார்முலா1 கார் பந்தயம் ரத்து: பிரபல கார் நிறுவனமான ஃபெராரி வரவேற்பு

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் ஃபார்முலா -1 கார் பந்தயம் வருகின்ற மார்ச் 15ம் தேதி தொடங்குவதாக இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டி ரத்து செய்யப்படுவதாக…

கொரோனா வைரஸ் அச்சத்தால் ஐபிஎல் போட்டிகள் பாதிப்பா?

டில்லி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டிகள் பெருமளவில் பாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் உள்ளது.…