Category: விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை தாக்கும் கொரோனா வைரஸ் – இதுவரை 10 வீரர்களுக்கு பாசிடிவ்..!

லாகூர்: பாகிஸ்தான் கிரிக்கெட் உலகை தற்போது கொரோனா வைரஸ் ஆட்கொண்டுள்ளது. தற்போதுவரை, மொத்தம் 10 கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, ‍நேற்றைய தினம்…

கொரோனா தொற்றுக்கு ஆளானார் பிரபல டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக்..!

பெல்கிரேட்: டென்னிஸ் பிரபலம் நோவக் ஜோகோவிக், கொரோனா வைரஸ் நோயாளி என்று பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கொரோனா வைரஸ் தொற்றிய நான்காவது டென்னிஸ் வீரரானார் நோவக் ஜோகோவிக்.…

இந்தியாவுக்கு எதிரான தொடரை ஆவலுடன் எதிர்நோக்குகிறார் ஸ்டீவ் ஸ்மித்..!

மெல்போர்ன்: இந்தியாவுக்கு எதிரான இருதரப்பு தொடர் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று எனவும், அதனால் நீண்டநாட்கள் காத்திருக்க முடியாது என்றும் கூறியுள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்.…

அணியில் இல்லாத ஒருவரால் மோசடி செய்ய முடியுமா? – ஜெயவர்தனே கேள்வி!

கொழும்பு: அணியில் இடம்பெறாத ஒருவர், எப்படி ‘‍மேட்ச் ஃபிக்ஸிங்’ மோசடியில் ஈடுபட்டிருக்க முடியும்? என்று இலங்கை முன்னாள் விளையாட்டு அமைச்சரின் குற்றச்சாட்டிற்கு எதிராக கேள்வியெழுப்பியுள்ளார் அந்த அணியின்…

வங்கதேச முன்னாள் கேப்டன் உள்ளிட்ட மூவரை தாக்கிய கொரோனா வைரஸ்!

டாக்கா: வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஷ்ரஃபே மொர்தஸா மற்றும் வேறு இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மஷ்ரஃபே மொர்தஸா இந்தாண்டு துவக்கத்தில்தான்…

“முக்கியமானது; ஆனால் அச்சம் தரக்கூடியது அமெரிக்க ஓபன் டென்னிஸ்”

நியூயார்க்: முக்கியமானதாகவும், அதேசமயம் அச்சம் தரக்கூடியதாகவும் இருக்கிறது அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் என்றுள்ளார் டென்னிஸ் நட்சத்திரம் நோவக் ஜோகோவிக். உலகளாவிய கொரோனா வைரஸ் பரவலால், விம்பிள்டன்…

கிடைத்தது 1 மாதகால விடுமுறை – இல்லம் திரும்பும் ஹாக்கி வீரர் & வீராங்கனைகள்!

பெங்களூரு: கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2 மாதங்களாக பெங்களூரு முகாமிலேயே தங்கவைக்கப்பட்ட இந்திய ஹாக்கி வீரர் – வீராங்கனைகள், ஒருமாத கால விடுறையில் தத்தம் இல்லங்களுக்குத்…

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் புதிய சாதனை… ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்றார்… வீடியோ

சென்னை: சென்னை மாநகர முன்னாள் மேயரும், திமுக சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தெற்கு மாவட்ட செயலாளருமான மா.சுப்பிரமணியன் ASIA BOOK OF RECORD-ல் இடம்பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள்…

போட்டியின்றி ஐசிசி தலைவராகிறார் கங்குலி..?

மும்பை: பாகிஸ்தான் தரப்பிலிருந்த போட்டியாளர் விலகியதால், ஐசிசி தலைவர் பதவியில் போட்டியின்றி அமர்வதற்கான வாய்ப்பு கங்குலிக்கு உருவாகியுள்ளது. தற்போது ஐசிசி தலைவராக உள்ள இந்தியாவின் சஷாங்க் மனோகர்…

“கிரிக்கெட்டை விட்டே விலகும் மனநிலையில் இருந்தார் சச்சின் டெண்டுல்கர்”

கேப்டவுன்: தான் இந்திய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்ற காலத்தில், கடும் மனஉளைச்சலில் இருந்த சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டை விட்டே விலகி விடலாம் என்ற முடிவில் இருந்ததாக கூறியுள்ளார்…