எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்…ஹர்பஜன்சிங் வேதனை
டெல்லி: எதுக்கு சாகுறோம்னே தெரியாம செத்துப் போயிட்டாங்க அப்பாவும் மகனும்… என்று சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட தந்தை மகன் மரணம் குறித்து பிரபல கிரிக்கெட்வீரர் ஹர்பஜன்சிங் வேதனை…